அதிகாரம் : அல் அஸ்ர்
அருளப்பட்ட இடம் : மக்கா
| வசனங்கள் : 4
பிரிவு : 1
- அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
- (அழிவு) காலத்தின் மேல் ஆணையாக!
- நிச்சியமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
- ஆயினும் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, உண்மையைக் கூறி, பொறுமையுடன் செயலாற்றுமாறு வருபவர்களைத் தவிர (அவர்கள் என்றும் இழப்பிற்காளாக மாட்டார்கள்.) ரு1