அதிகாரம் : அல் கவ்ஸர்
அருளப்பட்ட இடம் : மக்கா
| வசனங்கள் : 4
பிரிவு : 1
- அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
- (நபியே!) நிச்சியமாக நாம் உமக்கு மிகுதி(யான நன்மை)யினை வழங்கியுள்ளோம்.
- என்வே நீர் (நன்றி தெரிவிக்க) உமது இறைவனை நீர் (மிகுதியாக) தொழுது, தியாகம் செய்வீராக.
- நிச்சியிமாக உமது பகைவனே ஆண் சந்ததியற்றவன்.